வியாழன், 28 ஜனவரி, 2010

மானமும் அறிவும் மனிதர்க்கழகு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

----------------------------------------------------------------------

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச்

சங்கே முழங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக